சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரானின் புதிய சுங்கக் கட்டணக் கெடுபிடி!

United States of America Israel Iran World Strait of Hormuz
By Shalini Balachandran Jun 16, 2026 10:33 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் நியாயமற்றது எனச் சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "ஈரான் இதனை நேரடியாகச் சுங்கக் கட்டணம் என்று அழைக்காமல் கடல் வழிப்பாதையை எளிதாக்குவதற்கும் கப்பல்களை வழிநடத்துவதற்கும் விதிக்கப்படும் சேவைக்கட்டணம் என்று மாற்றி அழைக்கிறது.

செம்மணிக்கு வருகிறது நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

செம்மணிக்கு வருகிறது நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

புதிய கட்டுப்பாடுகள்

மிகக் கடினமான கடல் வழிப்பாதைகளில் இத்தகைய நடைமுறையைக் கொண்டுவருவது உலகளாவிய கடல்சார் போக்குவரத்தில் ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஈரான் சர்வதேசக் கடல் பாதையில் கட்டணம் வசூலிக்கலாம் என்ற வாதம் முற்றிலும் வேடிக்கையானது.

சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரானின் புதிய சுங்கக் கட்டணக் கெடுபிடி! | Iran Imposes Transit Fees On Hormuz Ships

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புதிய அமைதி உடன்படிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையிலும் உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடத்தில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளன.

இருப்பினும், கடந்த கால மோதல்கள் மற்றும் ஈரானின் தற்போதைய புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வணிக ரீதியிலான கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இந்தக் கடல் பாதையின் மீது மீண்டும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உச்சம் தொட்ட மின்கட்டண உயர்வு!

அமெரிக்காவில் உச்சம் தொட்ட மின்கட்டண உயர்வு!

லெபனான் விவகாரம் :இஸ்ரேலுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

லெபனான் விவகாரம் :இஸ்ரேலுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025