குழந்தைகள் எடை பற்றி கவலைப்படும் பெற்றோர்களா?? இந்த உணவுகளைக் கொடுங்கள் - நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

Egg Milk Baby Weight Gain Foods Chakravalli Baby Weight
By Chanakyan Nov 06, 2021 06:51 AM GMT
Report
119 Shares

சில தாய்மார்களின் பெரும் கவலை என்னவென்றால் தன் குழந்தை என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கவே மாட்டேங்குது, எப்போதுமே ஒல்லியாவே என் குழந்தை இருக்கின்றது, என்ன செய்வது என்று புலம்பி தள்ளும் தாய்மார்களுக்கான சில எளிய வழிமுறைகள் இதோ..

அதுவும் குழந்தைக்கு என்னென்ன உணவுகள் (Baby Weight Gain Foods) கொடுத்தால் உடல் அதிகரிக்கும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்ப்போம்

பிறந்த குழந்தை

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். தாய் பால் மூலமாகவே உடல் எடையை அதிகரிக்க இயலும். பொதுவாக பிறந்த ஆறு மாதத்திற்கு பிறகே குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். பிறந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசனையை பெறலாம்.

பால் சார்ந்த உணவுகள்

ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு பால் சார்ந்த உணவுகளை அதிகளவு கொடுக்கலாம். அதாவது பால், தயிர், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை அதிகளவு கொடுக்கலாம். பால் அருந்த அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாதத்தில் சிறுதளவு மோர் சேர்த்து சாப்பிட கொடுத்தால் போதும். குழந்தைக்கு பால் சார்ந்த உணவுகள் அதிகளவு கொடுப்பதினால் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.

வாழைப்பழம்

ஆறு மாத குழந்தைகளுக்கு தினமும் மூன்று வாழைப்பழம் கொடுக்கலாம். அதாவது காலை, மதியம் மற்றும் மாலை என்று மூன்று வேளைகளும் குழந்தைக்கு பசிக்கும் போது ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொடுக்கலாம். அல்லது வாழைப்பழத்தை நன்றாக மசித்து அவற்றில் சிறிதளவு பால் சேர்த்து கொடுக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் குழந்தையின் (Baby Weight Gain Foods) உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

சக்கரவள்ளி கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு

சக்கரவள்ளி கிழங்கு மற்றும் உருளைகிழங்கு இவற்றில் இருக்கும் கார்போஹட்ரைட் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் குழந்தைகளுக்கு சக்கரவள்ளி கிழங்கு மற்றும் உருளைகிழங்கு அவித்து கொடுக்கலாம்.

அவகோடா பழம்

வெண்ணை பழம் எனப்படும் அவகோடா பழமானது அனைத்து பலன்களை விட கலோரிகள் அதிகம் இருக்கின்றது. அதுவும் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து கலோரிகளும் இந்த அவகோடா பழத்தில் கிடைக்கின்றது.

இந்த வெண்ணை பழத்தில் விட்டமின், மினரல்ஸ் என்று பல சத்துக்கள் இருப்பதினால் இந்த பழத்தை ஆறுமாத குழந்தைகளுக்கு கொடுப்பதினால் (Baby Weight Gain Foods) குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

 முட்டை

முட்டையை ஒரு வருட அல்லது ஒன்றரை வருட குழந்தைகளுக்கு கொடுத்து பழக்க வேண்டும். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கொஞ்சம், கொஞ்சமாக கொடுக்க வேண்டும். அதுவும் உங்கள் குழந்தைகளுக்கு அரிப்பு, தேமல் போன்ற ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறதா என்று பார்த்து கொண்டு, உங்கள் குழந்தைக்கு தினமும் ஒரு முட்டை கொடுத்து வந்தால், முட்டையில் இருக்கும் புரத சத்துக்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும்.


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கனடா, Canada

09 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Gurunagar, ஆனைக்கோட்டை, Nienburg, Germany

15 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, North York, Canada

11 Nov, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

14 Dec, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024