ஊவா மாகாண தமிழ் கல்விப் பிரிவுக்கு செந்தில் தொண்டமான் பிறப்பித்த உடனடி உத்தரவு

Education Senthil Thondaman
By Vasanth Jan 29, 2021 02:30 PM GMT
Report

பதுளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளில் உயர்தரத்துக்கான விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு ஊவா மாகாண தமிழ்க் கல்விப் பிரிவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் 10 தமிழ் பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான முன்மொழிவு மறைந்த அமைச்சர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் மூலம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானால் அப்போதைய கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெருமவிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கையளிக்கப்பட்டிருந்தது.

பதுளை மாவட்டத்தில் ஒரே தடவையில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதேவேளை, கடந்த காலங்களில் பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயம், லுனுகலை ராமகிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் , செந்தில் தொண்டமான்,ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது விஞ்ஞான பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலைகளில் இருந்து கடந்த 4 வருடங்களாக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சென்றுள்ளனர்.

ஊவா மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் பல்கலைகழகத்தில் விஞ்ஞான கற்கை நெறியை முடித்து விட்டு வெளிவரும் போது தேசிய பாடசாலைகளாக மாற்றம் பெற்று, விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய 8 பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கான நியமனங்களை வழங்க முன்கூட்டியே கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025