கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

Bandaranaike International Airport Sri Lanka Tourism Tourism
By Dharu Feb 16, 2024 02:26 AM GMT
Report

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொதிகள் கொண்டு செல்லும் கருவி(Baggage belt) பழுதடைந்த காரணத்தினால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

விமான நிலைய ஊழியர்கள் குழுவொன்று தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய முனையமொன்று அடுத்த 09 மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆப்பிழுந்த குரங்கின் நிலையில் பிரபல சட்டப் புலி!! தமிழரசுக்கட்சி எதிர்கொள்ளும் சட்ட இழுபறி!!

ஆப்பிழுந்த குரங்கின் நிலையில் பிரபல சட்டப் புலி!! தமிழரசுக்கட்சி எதிர்கொள்ளும் சட்ட இழுபறி!!

புதிய முனையம்

இதன்படி விமான நிலையத்தின் இரண்டாவது முனையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம் | Baggage Belts System Katunayake Airport

மேலும், இது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவிக்கு வயிற்றில் கிடந்த பொருள் : வைத்தியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு மாணவிக்கு வயிற்றில் கிடந்த பொருள் : வைத்தியர்கள் அதிர்ச்சி

காதலர்தினத்தன்று நடந்த பிரதமரின் திருமண நிச்சயதார்த்தம்

காதலர்தினத்தன்று நடந்த பிரதமரின் திருமண நிச்சயதார்த்தம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025