ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 01, 2026 01:25 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர், பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்கள் சாத்தியமான இலக்குகளாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளப் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

அமெரிக்க குடிமக்கள்

குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று மனாமாவில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் தாக்கப்பட்டு (நபர்கள்) காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகளைக் கண்காணித்து வருகிறது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஹோட்டல்கள் வருங்காலத் தாக்குதல்களுக்கு இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்க குடிமக்கள் மனாமாவில் உள்ள ஹோட்டல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

நீங்கள் பலத்த வெடிச்சத்தம் கேட்டாலோ அல்லது சைரன்கள் ஒலித்தாலோ, உடனடியாக ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுங்கள்.

ஒரு வீடு அல்லது கட்டிடத்தில் இருந்தால், மிகக் குறைந்த வெளிப்புறச் சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் திறப்புகளைக் கொண்ட கட்டமைப்பின் மிகக் குறைந்த நிலைக்குச் (தரைத்தளம்) செல்லுங்கள்.

எல்லா கதவுகளையும் மூடிவிட்டு, எந்த ஜன்னல்கள் அல்லது திறப்புகளிலிருந்தும் விலகி, உட்புறச் சுவருக்கு அருகில் அமர்ந்து பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

ஈரானின் தற்காலிக தலைமைத்துவக் குழு...! நியமிக்கப்பட்டுள்ள முக்கியஸ்தர்

ஈரானின் தற்காலிக தலைமைத்துவக் குழு...! நியமிக்கப்பட்டுள்ள முக்கியஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021