கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

United States of America Middle East World Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Dilakshan Mar 01, 2026 09:37 AM GMT
Report

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டு தாக்குதலின் பின்னணி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA), கடந்த சில மாதங்களாக கமேனியின் நகர்வுகள் மற்றும் இருப்பிடங்களை கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர் தனது முக்கிய ஆலோசகர்களுடன் தெஹரானில் உள்ள பாதுகாப்பு வளாகத்தில் கூடவிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், இஸ்ரேல்–அமெரிக்க கூட்டு வான் மற்றும் கடற்படை நடவடிக்கை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்


போர் விமான தாக்குதல்

முதலில் சனிக்கிழமை மாலை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சனிக்கிழமை காலை நடைபெறுவதாக இஸ்ரேல் புலனாய்வு அமைப்பு கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி | How Us Israel Predicted Khamenei S Location

அதன்படி தாக்குதல் நேரம் முன்னோக்கி மாற்றப்பட்டதாகவும் முக்கியமாக, கமேனி அங்கு இருப்பார் என CIA உறுதிப்படுத்தியிருந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், நேற்றையதினம்(28) சனிக்கிழமை இஸ்ரேல் நேரப்படி காலை சுமார் 6 மணியளவில் நீண்ட தூர துல்லிய ஆயுதங்களுடன் போர் விமானங்கள் புறப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, சுமார் இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் கழித்து, தெஹரான் நேரப்படி காலை 9.40 மணியளவில் நீண்ட தூர ஏவுகணைகள் இலக்கைத் தாக்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Tactical Surprise

தெஹரானில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றில் ஈரானின் அரசியல் பாதுகாப்பு வட்டாரத்தின் மூத்த அதிகாரிகள் கூடி வந்திருந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி | How Us Israel Predicted Khamenei S Location

ஈரான் போர் முன்னெச்சரிக்கையில் இருந்தபோதும், “தந்திர ஆச்சரியம்” (Tactical Surprise) ஏற்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கமேனியின் உயர் பாதுகாப்பு வளாகம் தாக்குதலின் ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டதாகவும், செயற்கைக்கோள் படங்கள் இதை உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பரவலான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேரடிப் போராக உருவெடுத்த பல தசாப்த கால நிழல் யுத்தம்...! பற்றி எரியும் மத்திய கிழக்கு

நேரடிப் போராக உருவெடுத்த பல தசாப்த கால நிழல் யுத்தம்...! பற்றி எரியும் மத்திய கிழக்கு

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026