அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

Litro Gas Price Sri Lanka Electricity Prices
By Sumithiran Oct 21, 2023 12:43 PM GMT
Report

மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவிக்கையில்,

கோதுமை மாவின் விலை அதிகரித்தால் மட்டுமே

அதிக செலவினங்களால் தற்போது பேக்கரி தொழில் நலிவடைந்துள்ளது. “வழக்கமாக இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்தால் மட்டுமே பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்போம். கோதுமை மாவின் விலையில் மாற்றம் இல்லை.

அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Bakery Products Will Also Increase

ஆனால் இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எரிவாயு விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருளின் விலை கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணம் சுமார் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட எதிர்பாராத அதிர்ச்சி தகவல் : பலரும் கவலை

இஸ்ரோ வெளியிட்ட எதிர்பாராத அதிர்ச்சி தகவல் : பலரும் கவலை

வரிக்கொள்கையால் பாதிப்பு

ஆனால் நாங்கள் எந்த அதிகரிப்பையும் செய்யவில்லை. குறிப்பாக, வரிக் கொள்கையானது பேக்கரி உரிமையாளர்களை மிகவும் அநியாயமாக பாதித்துள்ளது. ரொட்டிக்கு 2.5 சதவீதம் கொடுக்க வேண்டும். ரொட்டி தவிர அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் 17.5 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை எந்த நேரத்திலும் அரசுக்கு செலுத்த முடியாது. இந்த பணத்தை செலுத்தினால், பேக்கரி தொழிலை நடத்த முடியாது.

அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Bakery Products Will Also Increase

பேக்கரி பொருட்களின் விலை நுகர்வோர் வாங்கும் அளவில் உள்ளது. அதன் காரணமாக நேற்று மின்சாரம் அதிகரிக்கப்பட்டாலும், அதிகரிப்பு எதுவும் செய்ய மாட்டோம் என தீர்மானித்தோம். ஆனால், அரசுக்கு சிவப்பு விளக்கை காட்டுகிறோம். இனிமேல் எரிவாயு, டீசல், மின்கட்டணம் அதிகரித்தால் கண்டிப்பாக விலையை உயர்த்த வேண்டியிருக்கும்" என்றார்

வன்னியில் நிகழ்ந்த அவலம் பலஸ்தீனத்திலும் : புளொட் அறிக்கை

வன்னியில் நிகழ்ந்த அவலம் பலஸ்தீனத்திலும் : புளொட் அறிக்கை

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024