இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல்

Sri Lankan Tamils Rauf Hakeem Sri Lanka Final War
By Dharu Jun 11, 2026 07:08 AM GMT
Report

ஜே .வி.பி.தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார். அப்படியானால் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட்டபோது மட்டும் ஏன் அவரின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்படவேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தக்காலத்தில் அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அது யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் நேற்றைய(10.06.2026) நாடாளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.

'பிரபாகரனின் மகன் படுகொலை சனல் 4 ஆவணப்படம் பொய்கூறுகிறது. பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிராகரிக்கின்றது'' என்று புதன்கிழமை வெளியான தமிழ் பத்திரினை ஒன்றின் செய்தியை சபைக்கு காட்டி தனது கருத்துக்களை முன்வைத்த அவர், 

மாயமான 2.5 மில்லியனை மீளப் பெற வாய்ப்பில்லை : ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

மாயமான 2.5 மில்லியனை மீளப் பெற வாய்ப்பில்லை : ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

சனல் 4 ஆவணப்படம்

“அதாவது சனல் 4 ஊடகம் வெளியிடும் ஆவணப்படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பான விடயங்கள் உள்ளன.

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல் | Balachandran S Muder Must Be Investigated

பாலச்சந்திரன் தொடர்பான படங்கள் பல வெளிவந்துள்ளன. முதலில் பதுங்கு குழியில் உணவுடன் அமர்ந்திருப்பதை போன்ற படம் உள்ளதுடன், அடுத்த படத்தில் அவரின் உடல் துப்பாக்கி சன்னங்களின் ஓட்டைகளுடன் கிடக்கும் படம் உள்ளது.

எவ்வாறான ஒரு பயங்கரவாதமாக இருந்தாலும் பயங்கரவாதியின்மகனாக இருந்தாலும் இவ்வாறு நடக்கக்கூடாது.

யோஷித ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவசர அழைப்பு!

யோஷித ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவசர அழைப்பு!

விசாரிக்கப்பட வேண்டும்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை. அவரின் குடும்பத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியது.

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல் | Balachandran S Muder Must Be Investigated

ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமது முன்னாள் தலைவரை மறந்துவிட்டது. அத்துடன் சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார்.

அவ்வாறானால் ஏன் பிரபாகரனின் மகன் மட்டும் கொல்லப்பட்டார்? அவருக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடந்தது? இது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

உண்மையில் போர்க் காலத்தில் பிரபாகரின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக்குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என்றார். 

வீரவன்சவின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

வீரவன்சவின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026