இந்தியா விதித்த தடை : கனடாவிற்கு ஏற்பட்ட கவலை
India
Canada
By Jaso
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து கனடாவுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி வைத்திருப்பதற்கு கனடா அரசு கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கின் விசாரணையில் ஒத்துழைக்கும்படி இந்தியாவுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது கனடா.
இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுவதாக
இது குறித்து பேசிய கனடா பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர், இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுவதாகக் கூறினார்.

இவ்வழக்கின் விசாரணை கனடாவுக்கும்அதன் கூட்டு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது என்று கூறிய பில் பிளேர், வழக்கின் விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மரண அறிவித்தல்