தமிழர் பகுதியொன்றில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

Sri Lanka Police Trincomalee Sri Lanka Magistrate Court Maaveerar Naal
By Jaso Nov 24, 2023 12:24 AM GMT
Report

திருகோணமலை, சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறும் மாவீரர்தின நினைவேந்தலில் கலந்து கொள்ள மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஷான் இன்று (23) குறித்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பின்னர்கள் உட்பட 17 பேருக்கு

குறித்த தடையுத்தரவானது நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பெயர் குறிப்பிட்ட 17 பேருக்கு எதிராகவும், ஏனையோருக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்! | Ban On Commemoration Of Maaveerar In Sampur

காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை : வெளியான தகவல்

காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை : வெளியான தகவல்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 106 (01) விதிகளின்படி பொது சுகாதாரம் மற்றும் பொது வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ளார்.

உலககிண்ணத்தை இந்திய அணி இழந்ததற்கான காரணம் கண்டுபிடிப்பு

உலககிண்ணத்தை இந்திய அணி இழந்ததற்கான காரணம் கண்டுபிடிப்பு

ஆலங்குளம் துயிலுமில்லத்தில்

மேலும் சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆலங்குளத்தில் விடுதலை புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மயானத்திலோ அல்லது பொதுமக்கள் சட்ட ரீதியாக பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு மயானத்திலோ விடுதலைப்புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவு கூரும் நோக்கத்திற்காக மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தமது காவல்துறை அதிகார வரம்பிற்குள் குறித்த நிகழ்வினை நடாத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்! | Ban On Commemoration Of Maaveerar In Sampur


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்