வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான தடை :சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரி கடும் அதிருப்தி

Government Of Sri Lanka Sri Lanka Navy China Ship In Sri Lanka
By Sumithiran Feb 21, 2026 10:23 AM GMT
Report

  வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தடை முற்றிலும் விவேகமற்ற முடிவு என்று இலங்கை கடற்படையின் முன்னாள் தலைமை நீரியல் நிபுணர் றியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாத்பைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாட்டில், கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் அங்கு மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இது ஒரு பொருளாதார இழப்பாகும்

இது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மட்டுமே உதவும். கடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சியில் அரசு முதலீடு செய்யாத நிலையில், நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் முற்றிலும் வெளிநாட்டு ஒத்துழைப்புகளையே சார்ந்துள்ளன.

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான தடை :சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரி கடும் அதிருப்தி | Ban On Foreign Research Vessels Unwise Decision

இலங்கை துறைமுகங்களுக்கு எந்த வெளிநாட்டுக் கப்பலும் வராததால், துறைமுக அழைப்புகளை இழக்கிறோம், இது ஒரு பொருளாதார இழப்பாகும்.

அதேபோல எமது அடுத்த தலைமுறை கடல் விஞ்ஞானிகளுக்கு கூட்டு கடல் விஞ்ஞான வாய்ப்புகளையும் இழக்கிறது என்றும் மேலும் தெரிவித்துள்ளார். 

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019