ஜெனிவாவில் இலங்கை மீதான தடை ?தனியார் இராஜதந்திரிகளை திரட்டும் S.L!
srilanka
geneva
human rights
By Jaso
ஜெனிவாவில் எதிர்வரும் 13 ஆம் திகதி 48 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.இதன்போது ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் முதல் நாளன்றே இலங்கை விடயம் விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போது மனித உரிமைமீறல் தொடர்பான குற்றச்சாட்டில் இலங்கை எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை மனித உரிமை ஆணையாளர் றிச்சேட் பச்லேஜ் முன்வைக்கவுள்ளார்.
-
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி