வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
srilanka
bandaranaike
By Vasanth
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கித் தவித்த 268 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான UL-1510 இன் சிறப்பு விமானத்தில் நாட்டை வந்தனர்.
அவர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் இயக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்