வெள்ளத்தில் மிதக்கிறது பண்டாரவளை (படங்கள்)
Nuwara Eliya
Sri Lanka
Weather
By Sumithiran
இன்று (15) பெய்து வரும் கடும் மழை காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை பிரதான வீதியும் போக்குவரத்திற்கு தடைப்பட்டுள்ளதுடன் வீதியில் சுமார் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.
புலமைப்பரிசில் முடிந்து வந்த மாணவர்கள் பெரும் சிரமம்
இதனால் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து வீடுகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

வெள்ள நீர் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் வௌ்ளநீர் உட்புகுந்துள்ளது.



முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 8 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
16 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்