அமைச்சர் ஒருவரின் வீடும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை?
colombo
protest
house
bandula gunawardena
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபயவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் அமைச்சர் ஒருவரின் வீடும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றி வளைக்கபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடே சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து உடன் அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி