அமைச்சர் பந்துலவிற்கு கொரோனா - அரசின் உயர்மட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

covid bandula gunawardane task force risk
By Sumithiran Aug 28, 2021 04:40 PM GMT
Report

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றிருந்தார்.

இந்த கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்ததாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். டளஸ் அழகப்பெரும மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர், பந்துல குணவர்தனவுடன் இணைந்து தேநீர் அருந்தியுள்ளதாக தெரியவருகின்றது. தேநீர் அருந்தும் வேளை அவர்கள் தமது முகக் கவசத்தை அகற்றியதாக அறிய முடிகின்றது. எனினும், சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே முகக் கவசத்தை அப்புறப்படுத்தவில்லை எனவும், தேநீர் அருந்தவில்லை எனவும் தெரிய வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர். சந்திப்பின்போது, பந்துல குணவர்தனவிற்கு அருகில், கெஹெலிய ரம்புக்வெல மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் அமர்ந்திருந்தமை, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட படத்தில் உறுதியாகியது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ரெபிட் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளதாகவும், அவருக்கு தொற்று உறுதியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பந்துல குணவர்தனவுடன் தேநீர் அருந்திய டளஸ் அழகப்பெரும மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் தம்மை சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025