உச்சக்கட்ட வன்முறையின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ்

Bangladesh International Court of Justice World
By Shadhu Shanker Jul 24, 2024 08:15 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பங்களாதேஷில்( Bangladesh) மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு இரத்து செய்யக்கோரி கடந்த 15 ஆம் திகதி மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து  பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

போராட்டம்

இதன் மூலம் கடந்த 16 ஆம் திகதியில் இருந்து தற்போது வரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

உச்சக்கட்ட வன்முறையின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ் | Bangladesh Returns To Normal After 200 People Died

இந்நிலையில், உச்சநீதிமன்றம், வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு இரத்து செய்யப்படும் என அறிவித்தது.

இதனால் தற்போது பங்களாதேஷில்  மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

பங்களாதேஷில் வன்முறையாக மாறிய போராட்டம்: 17 பேர் பலி

பங்களாதேஷில் வன்முறையாக மாறிய போராட்டம்: 17 பேர் பலி

இயல்பு நிலை

இதனை தொடர்ந்து டாக்கா மற்றும் வங்காளதேசத்தின் 2-வது மிகப்பெரிய நகரமான சட்டோகிராமில் சில பகுதிகளில் இணையசேவை வழங்கப்பட்டது.

உச்சக்கட்ட வன்முறையின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ் | Bangladesh Returns To Normal After 200 People Died

அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் சில மணி நேரங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இணையசேவைகள் முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது.

அதிகாரிகள் ஊரடங்கை ஏழு மணி நேரம் குறைத்துள்ளதால் சாலைகள் கார்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் வெடித்த போராட்டம் : முடங்கிய இணைய சேவைகள்

பங்களாதேஷில் வெடித்த போராட்டம் : முடங்கிய இணைய சேவைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026