கட்டுநாயக்காவில் இன்று தரையிறங்கிய சுற்றுலாபயணிகள்
bangladeshi tourists
katunayake air port
First batch
By Sumithiran
பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகளின் முதல் தொகுதி இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
உலகளாவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றையதினம் அந்த நாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
பங்களாதேஷ் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நாட்டிற்கு வந்துள்ளது. டாக்காவில் இருந்து மதியம் 1.36 மணிக்கு இவர்கள் வருகை தந்தனர்.



