மீண்டும் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தன வங்கிகள்
The Bank of Ceylon
Sri Lanka
People's Bank
By Sumithiran
அரசுக்கு சொந்தமான வணிக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு
கடன் வட்டி விகிதங்கள் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வட்டி அதிகரிப்பு டிசம்பர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தேசிய சேமிப்பு வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வட்டி உயர்வு நிலையான வட்டி விகிதத்தில் எடுக்கப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்