வங்கிகளின் சேவையும் இன்று முடக்கம்!!
Commercial Bank
Hatton National Bank
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
SL Protest
By Kanna
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் நடத்தும் ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஹர்த்தால் காரணமாக பல தனியார் வங்கிகளும் அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளன


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்