வங்கி செயற்பாடுகள் நிலையாக தான் நடைபெறுகின்றன - மத்திய வங்கி
SRILANKA
central bank
CBSL
BANKINGS
By Kanna
இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகள் அனைத்தும் நிலையாக தான் நடைபெறுகின்றன என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின்(CBSL) வங்கி அமைப்பு ஸ்திரமாக இருப்பதாகவும், அரச வங்கிகளின் செயற்பாடுகள் சீராக நடைபெறுவதாகவும் உறுதியளிக்கிறது.
பொதுமக்களுக்கும், அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
The Ministry of Finance and the Central Bank of Sri Lanka wish to assure the public and all other stake holders that the banking system is stable, and that the operations of the State Banks are being carried out smoothly, contrary to statements made otherwise.#SriLanka #CBSL
— CBSL (@CBSL) March 24, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி