மதுபானசாலைகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
isolation
closed
bar
By Sumithiran
எதிர்வரும் 25ம் திகதி நாட்டில் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டாலும் மது விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படமாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு மதுவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்