கொழும்பில் கட்சி தாவல்களுக்கான பேரம் பேசல் ஆரம்பம்
Colombo
Sri Lanka Politician
Election
By Sumithiran
நாடாளுமன்றத்தில் பதவி மாற்றத்துக்காக தற்போது பேரம் பேசும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அதிபர் வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பொதுத் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றவும் இந்த பேரம் பேசும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
கோடிக்கணக்கான ரூபாய் பணமும் மற்ற சந்தோஷங்களும்
இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணமும் மற்ற சந்தோஷங்களும் முன்மொழியப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்