பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்

Ceylon Workers Congress Manusha Nanayakkara Ranil Wickremesinghe Senthil Thondaman Money
By Shadhu Shanker Sep 10, 2024 03:30 PM GMT
Report

 புதிய இணைப்பு

அடிப்படை நாளாந்த சம்பளம் 1350 ரூபாவினை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா விற்கு பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 12ம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளம் 1350ரூபாவும், உற்பத்திற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350ரூபாவும் வழங்குவதாக தீர்மானம் எட்டப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை உறுதிப்படுத்தி, இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்படி நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350ரூபாவும், மேலதிக கிலோ ஒன்றுக்கு 50ரூபாவும் வழங்குவதாக பெருந்தோட்ட கம்பனிகள் உறுதியளித்துள்ளது.

 மகிழ்ச்சியில் மக்கள்

மேலும் உற்பத்தி திறனுக்கான 350ரூபா தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன.

 பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள் | Basic Salary For Workers Raised To 1350

மேலும் இந்த 1350 ரூபாய் நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உற்பட அனைவருக்கும் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்கள்.

1350ரூபா பெற்றுக்கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மேலதிகமான 350ரூபாவினை பெற்றுக்கொடுப்பது பெரிய விடயமல்ல. எனவே விரைவில் அதனையும் இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும் என நம்பிக்கையுடன் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள் | Basic Salary For Workers Raised To 1350

முதலாம் இணைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கு செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) நன்றி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் (10) கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) ஆகியோருக்கே அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை : வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை : வெளியான சுற்றறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்போம்: சஜித் திட்டவட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்போம்: சஜித் திட்டவட்டம்

1350 ரூபாய் அடிப்படை சம்பளம்

இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள் | Basic Salary For Workers Raised To 1350

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (Ceylon Workers' Congress) உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026