பசிலின் அறிவிப்பால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! (காணொளி)
Parliament
Basil Rajapaksa
SriLanka
Pension
Budget 2022
By Chanakyan
அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு 10 வருடங்கள் அந்த பதவியில் செயற்பட்டிருக்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்திருந்தார்.
கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட வாசிப்பின் போது நிதி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த யோசனைக்கமைய தங்கள் கட்சியில் உள்ள இரண்டு முன்னாள் அரச தலைவர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,