இந்திய நிதியமைச்சருடன் பசில் முக்கிய பேச்சு
meet
basil rajapaksha
newdelhi
seetharaman
By Sumithiran
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ(basil rajapaksha), இந்திய நிதி அமைச்சர் எஸ்.நிர்மலா சீதாராமனை (S. Nirmala Sitharaman)இன்றையதினம் (01) புதுடில்லியில் சந்தித்தார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்புக்கு, இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு, பஷில் ராஜபக்ஸ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நாளை (02) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்