பசில் ராஜபக்சவை கைது செய்ய திறந்த பிடியாணை
Basil Rajapaksa
Sri Lanka Magistrate Court
Rajapaksa Family
By Sindu
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம் தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |