இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Mobile Phones
By Shalini Balachandran Oct 27, 2026 08:47 AM GMT
Report

குற்றவியல் விசாரணைகளின் போது சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கை பிரஜையின் கைபேசிகளைக் கைப்பற்றுவதற்கும் அவற்றிலுள்ள தரவுகளைப் பரிசோதிப்பதற்கும் காவல்துறையினருக்கு பூரண அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) இதனை தெரிவித்துள்ளார்.

சாதாரண பிரஜை ஒருவரின் கைபேசியைப் காவல்துறையினர் பரிசோதிக்க முடியுமா என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

குற்றவியல் விசாரணை

குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கைபேசி தொடர்பான தகவல்கள் ஒரு குற்றவியல் விசாரணைக்கு அவசியமாகும் பட்சத்தில் சட்டத்திற்கு உட்பட்டே அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்! | Police Authorized To Search Phones Under Law

விசாரணைக்குத் தேவையான கைபேசிகளைப் காவல்துறையினர் தங்களது பொறுப்பில் எடுத்து அவற்றைச் சான்றுகளாக (Exhibits) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.

அதன் பின்னரே சாட்சியங்களைத் திரட்டுவதற்காக அவற்றிலுள்ள தரவுகள் பரிசோதிக்கப்படும்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி

குற்றவியல் நடைமுறை

பல சந்தர்ப்பங்களில் சாதனங்களின் உள்ளடக்கங்களைப் பரிசோதிக்க நிபுணர் பகுப்பாய்வு (Expert Analysis) அவசியமாகிறது.

எனவே, நாங்கள் எப்போதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே செயல்படுகிறோம்.

இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்! | Police Authorized To Search Phones Under Law

காவல்துறை கட்டளைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் விதிகளின் கீழ் குறிப்பாகப் பாரிய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் போதே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கம் மற்றும் பிற கடுமையான குற்றச் செயல்களுக்குக் கைபேசிகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை ஆய்வு செய்வது சாட்சியங்களைத் திரட்டவும் நீதியை நடைமுறைப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 3 நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 3 நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்!

பொது அமைதி

பொது அமைதியைப் பேணுவதும் குற்றச் செயல்களைத் தடுப்பதுமே இத்தகைய விசாரணைகளின் முதன்மை நோக்கமாகும்.

நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் கைபேசியையும் பரிசோதிக்க வேண்டிய அவசியம் காவல்துறையினருக்கு இல்லை.

இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்! | Police Authorized To Search Phones Under Law

நாங்கள் நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே செயல்படுகிறோம் இருப்பினும் குற்றங்களைத் தடுப்பதற்காக காவல்துறை கட்டளைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவைக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தாக வேண்டும்.

அத்தோடு சட்டத்தின் சட்டகத்திற்குள்ளேயே விசாரணைகள் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

சூறாவளி அபாயத்தில் 25 இலங்கை படகுகள்: இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி

சூறாவளி அபாயத்தில் 25 இலங்கை படகுகள்: இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026