பசிலுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரம்!!
srilanka
colombo
peoples
basil rajapaksa
milk powder
By S P Thas
உள்நாட்டு சந்தையில் தற்போது எழுந்துள்ள பால்மா பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.
தற்போதைய இறக்குமதி வரி அல்லது பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத பிற நடவடிக்கைகளை திருத்துவதன் மூலம் உள்நாட்டு சந்தையில் விலையை அதிகரிக்காமல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உள்நாட்டில் பால்மா தட்டுப்பாடுகள் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி