அமெரிக்காவுக்கு ஓடிய பஷில்? சீனாவின் வடக்கு வியூகத்தால் டெல்லிக்கு சவால்
india
visit
basil
sri lanka
china
us
By Vanan
இலங்கைத் தீவில் என்ன தான் நடக்கிறது எனும் வினாவை எழுப்பும் வகையில் முன்னறிவிப்பின்றிய பயணங்கள் இடம்பெற்று வருகிறது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் திடீர் சிங்கப்பூர் விஜயம் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இதன் விரிவான பார்வையுடனும் மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்