திடீரென ஏன் அமெரிக்கா பறந்தார் பஸில்? வெளியானது தகவல்
america
basil rajapaksha
dilan perera
By Sumithiran
நேற்று அதிகாலை திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பஸில் ராஜபக்ச, ஏன் அங்கு சென்றார் என்ற விபரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய பஸில் ராஜபக்ஷவின் மகளுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தையை பார்ப்பதற்கே அவர் அமெரிக்கா சென்றார் என்று கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
எனினும் நேற்று அதிகாலை பஸில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றமை தொடர்பில் ஜனாதிபதி ,பிரதமருக்குக்கூட முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்