பட்டலந்த படுகொலை: ரணிலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய அல்ஜசீரா

Ranil Wickremesinghe Media
By Sumithiran Mar 06, 2025 11:12 PM GMT
Report

முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அல் ஜசீரா நடத்திய நேர்காணலில் குழு உறுப்பினராக இருந்த முன்னாள் பிபிசி இலங்கை நிருபர் பிரான்சிஸ் ஹாரிசன்(Frances Harrison), பட்டலந்த கமிஷன் அறிக்கையை வெளியிட்டபோது அதை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) முற்றாக மறுத்தார்.

நேர்காணலின் போது, ​​படட்டலந்த வளாகத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் கொலைகள் குறித்து தனக்குத் தெரியும் என்று அரசாங்க ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க நிராகரித்தார்.

குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்

"அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்,"இந்த சம்பவங்களின் "முக்கிய சிற்பி" என்று தன்னைக் குறிப்பிட்ட அரசாங்க விசாரணையை எதிர்கொண்டபோது அவர் கூறினார்.

பட்டலந்த படுகொலை: ரணிலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய அல்ஜசீரா | Batalanda Report Ranil Reject Allegations

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை

ஆரம்பத்தில், அல் ஜசீரா அறிக்கையின் நகலை ரணில் விக்ரமசிங்க மறுத்தார். பின்னர், அது நாடாளுமன்றத்தில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று கூறி, அதன் செல்லுபடியை அவர் கேள்வி எழுப்பினார். "அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, எனக்கு எதிராக எதுவும் காணப்படவில்லை" என்று அவர் கூறினார்.

பட்டலந்த படுகொலை: ரணிலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய அல்ஜசீரா | Batalanda Report Ranil Reject Allegations

எனினும் அறிக்கையை ட்வீட் செய்து, பிரான்சிஸ் ஹாரிசன் எழுதினார்: "80களின் பிற்பகுதியில் #இலங்கையில் சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் #சித்திரவதைக்காகப் பயன்படுத்தப்பட்ட கைவிடப்பட்ட வீட்டுத் தோட்டமாக இருந்த #பட்டலந்த குறித்த அரசாங்க ஜனாதிபதி விசாரணை ஆணைய அறிக்கை இருப்பதை ரணில் விக்கிரமசிங்க மறுக்க முயற்சிக்கிறார்.

அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம்

அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்..! விரைவில் அம்பலமாக்கவுள்ள தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்..! விரைவில் அம்பலமாக்கவுள்ள தேரர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


அறிக்கையை இங்கே படியுங்கள்."


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024