குடும்ப சுகாதார அதிகாரிக்கும் அவரது கணவருக்கும் தொற்றியது கொரோனா!
corona
sri lanka
people
By Shalini
பத்தேகம சுகாதார அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப சுகாதார அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு செய்யப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையின் போது இது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த அதிகாரியின் கணவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் மீதமுள்ள ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மக்களின் ஆரோக்கியத்திற்கான அதிகபட்ச சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பத்தேகம மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்