மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மீட்பு!

Batticaloa Sri Lanka Police Investigation
By Laksi Mar 16, 2024 12:06 PM GMT
Report

 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று வெள்ளிக்கிழமை (15) விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை தோண்டுவதற்காக நீதிமன்ற கட்டளை ஒன்றை பெற்றனர்.

நோயாளிகளை கவனிக்க ஆள் இல்லை : சேலை வியாபாரத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்

நோயாளிகளை கவனிக்க ஆள் இல்லை : சேலை வியாபாரத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்

 நீதிமன்ற அனுமதி

இதனையடுத்து சம்பவதினமான நேற்று விசேட அதிரடிப்படை குண்டுகள் செயலிழக்கும் விசேட பிரிவினர் ,காவல்துறை புலனாய்வு பிரிவினர் குறித்த மயானத்தில் தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து ஒரு கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மீட்பு! | Batti Grenade Recovery

இதனை வெடிக்கவைத்து அழிப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்களை ஏமாற்றிய கோட்டாபய! திட்டித் தீர்த்த பிக்கு

மக்களை ஏமாற்றிய கோட்டாபய! திட்டித் தீர்த்த பிக்கு

காசாவில் மரண ஓலம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் உட்பட பலர் பலி

காசாவில் மரண ஓலம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் உட்பட பலர் பலி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023