மயிலத்தமடுவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை(படங்கள்)

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Batticaloa SL Protest
By Shadhu Shanker Nov 09, 2023 12:33 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு மாதவன மயிலத்தமடு பண்ணையாளர்கள் விவகாரம் தொடர்பாக கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக மயிலத்தமடுவுக்குச் சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் இலங்கை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை சுமார் 10 மணி தொடக்கம் 12 மணி வரைக்கும் மயிலத்தமடுவில் அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் குறித்த தரப்பினரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சிரேஸ்ட காவல்துறை மா அதிபரின் ஆலோசனைக் அமைவாக அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெற்கை தளமாக கொண்டு செயல்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெனான்டோ தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்)

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்)

பண்ணையாளர்களுக்கு ஆதரவு

தொடர்ச்சியாக இன்றுடன் 56வது நாட்களாக தங்களது நில மீட்புக்கோரிய போராட்டத்தில் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலத்தமடுவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை(படங்கள்) | Batticalo Farmers Protest 56Th Day

அந்தப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உண்மைகளை கண்டறியும் நோக்கத்துடன் தெற்கில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வந்து ஆதரவு தெரிவிக்கவும் அதனுடைய உண்மை நிலையை அறிவதற்காக குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் பொய்ப்பிரச்சாரம், பண்ணையாளரின் நில மீட்புக்கான அறவழிப் போராட்டம், அத்துமீறிய சிங்கள பேரினவாதிகளின் குடியேற்றம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதற்காக தற்போது பலரும் மாதவனை மயிலத்தமடு விவகாரம் தொடர்பாக கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற நிலையிலேயே  இலங்கை காவல்துறையினரின் இவ்வாறான கட்டுப்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி