கொட்டும் மழையிலும் தீப்பந்தம் ஏற்றி போராடும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள்!(படங்கள்)

Advanced Agri Farmers Mission Batticaloa Sri Lanka Weather
By Shadhu Shanker Oct 05, 2023 07:09 AM GMT
Report

மட்டக்களப்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கால் நடை பண்ணையாளர்களின் போராட்டமானது நேற்று(4) கொட்டும் மழையிலும் தீப்பந்தங்களை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் அதிபர் தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த (09.15) ஆம் திகதி ஆரம்பமானது.

கொட்டும் மழையிலும் தீப்பந்தம் ஏற்றி போராடும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள்!(படங்கள்) | Batticalo Farmers Protest In Rain

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம்: செல்வம் எம்.பி ஆதங்கம்

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம்: செல்வம் எம்.பி ஆதங்கம்

போராட்டக்காரர்களின் கவலை

எனவே 20 தினங்களுக்கும் மேலாக பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமது பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் அக்கறை இல்லாமல் இருப்பதாக போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: வைத்திய அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: வைத்திய அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்(படங்கள்)

யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்(படங்கள்)


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026