செங்கம்பள வரவேற்புடன் சென்ற லொஹான்- ஊடகவியலாளர்களின் கேள்வியால் தலைதெறிக்க ஓட்டம்!

media batticalo journalists lohan ratwatte
By Kalaimathy Sep 25, 2021 12:30 PM GMT
Report

அநுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகளுக்கு துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியதோடு, தனது நண்பர்களது பாதணிகளை நாக்கால் நக்க சொன்ன சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தபோதிலும் அமைச்சர் வெளியில் வரும் வரை காத்திருந்த ஊடகவியலாளர்கள், அமைச்சரிடம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்க முற்பட்டபோது துண்டை காணம் துணியை காணம் என்று தலைதெறிக்க ஓடியுள்ளார் .

சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் செங்கம்பள வரவேற்பு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026