மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

Sri Lanka Police Batticaloa Accident
By Aadhithya Aug 13, 2024 06:31 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - களுவாஞ்சிகுடி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (12.08.2024) களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும், ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: வடிவேல் சுரேஷ் உறுதி

ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: வடிவேல் சுரேஷ் உறுதி

மேலதிக விசாரணைகள்

இதில் படுகாயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக கருவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம் | Batticaloa Accident 2 Hospitalized

இவ்விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கி விட்டுச் சென்ற பேருந்து...! தமிழர் பகுதியில் சாரதியின் அட்டூழியம்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கி விட்டுச் சென்ற பேருந்து...! தமிழர் பகுதியில் சாரதியின் அட்டூழியம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி