மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடி விசாரணைக்கு அழைப்பு

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples
By Dilakshan Jan 26, 2024 07:14 PM GMT
Report

குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லவக்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்போது, அவரை நாளையதினம் சனிக்கிழமை(27.01.2024) மட்டக்களப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்களால் இன்று மாலை(26) சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


தொலைபேசி அழைப்பு

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இன்றையதினம் வெள்ளிக்கிழமை(26.01.2024) காலை 8 மணியளவில் வாழைச்சேனை காவல் நிலையத்தின் சிறுகுற்றப்பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கின்ற காவல்துறை பொறுப்பதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடி விசாரணைக்கு அழைப்பு | Batticaloa Civil Society Activist Inquiry By Cid 

அதில் 27ஆம் திகதி காலை 11 மணிக்கு சி.ஐ.டி யினர் உங்களை விசாரணை ஒன்றுக்காக மட்டக்களப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்கள், ஆகவே நீங்கள் அங்கு செல்ல வேண்டும் அதற்குரிய தகவலை நாம் நேரில் கொண்டுவருவோம் என அவர் தெரிவித்தார்.

அற்கிணங்க இன்று மாலை இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்களால் சிவில் உடையில் வருகை தந்து எனக்கு அந்த விசாரணைக்குரிய அழைப்புக் கடிதத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாளைய தினத்தில் மட்டக்களப்பு சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். எனவே நாளைய தினம் நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

காவல்துறையினரின் யுக்தி

அந்த அழைப்புக் கடிதம் சிங்களத்திலே எழுதப்பட்டிருந்தது, எனக்கு சிங்களம் தெரியாது என நான் அந்த காவல்துறை உத்தியோகஸ்தர்களிடம் கூறினேன். நாங்கள் கடிதம் தந்துவிட்டோம் என தெரிவித்து விட்டுச் சென்றார்கள்.

மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிஐடி விசாரணைக்கு அழைப்பு | Batticaloa Civil Society Activist Inquiry By Cid

எனவே கடந்த மாவீரர் தினத்திற்காக எனக்கு கொண்டுவரப்பட்ட தடை உத்தரவும், இரவு வேளையிலேதான் காவல்துறையினரால் எனக்கு கொண்டுவந்து தரப்பட்டது.

அதுபோன்றுதான் இந்த கடிதமும் மாலை வேளையில்தான் காவல்துறையினர் கொண்டு வந்தார்கள். இது காவல்துறையினர் பயன்படுத்தும் ஒருவித யுக்கதியாகவே நான் கருதுகின்றேன்.

நான் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு முடியாத வகையில் சட்ட ஆலோசனைகளைத் தடுப்பதற்காகவுமே காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், என கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025