நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Government Gazette
By Kathirpriya Jan 26, 2024 04:14 PM GMT
Report

நாடாளுமன்ற அமர்வினை ஒத்தி வைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (26) நள்ளிரவு முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நானடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு முதல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண் கைது

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண் கைது

நாடாளுமன்ற குழுக்கள் நிறுத்தப்படும்

அவ்வாறு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவுபெறுவதோடு கோப், கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி | Parliament Prorogued Till February 7

தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில்! சாணக்கியன் சீற்றம்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில்! சாணக்கியன் சீற்றம்

 புதிய அங்கத்தவர் நியமனம்

இதன்போது, முன்னைய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி | Parliament Prorogued Till February 7

மேலும், நாடாளுமன்றத்தின் அமர்வு நேற்றைய தினம் ஒத்தி வைக்கப்படுவதாக இருந்த போதும் சில காரணங்களினால் அதனை மேற்கொள்ள முடியாமல் போகவே இன்று நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஊடக அடக்குமுறைகளை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

ஊடக அடக்குமுறைகளை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025