ஊடக அடக்குமுறைகளை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Jaffna SL Protest Jaffna Public Library
By Kathirpriya Jan 26, 2024 11:41 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று (26) வெள்ளிக்கிழமையன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

30,000 மாணவர்களை உள்வாங்க திட்டமிட்டுள்ள பிரான்ஸ்! இந்தியர்களுக்கு வழங்கவுள்ள அங்கீகாரம்

30,000 மாணவர்களை உள்வாங்க திட்டமிட்டுள்ள பிரான்ஸ்! இந்தியர்களுக்கு வழங்கவுள்ள அங்கீகாரம்

போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழ். ஊடக அமையத்தினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஊடக அடக்குமுறைகளை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Protest In Jaffna Against Online Safety Bill

யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாக யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கனடா போலவே மர்மமான படுகொலைகள்: இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய எல்லை நாடு

கனடா போலவே மர்மமான படுகொலைகள்: இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய எல்லை நாடு


ஊடக அமைப்புக்கள் பங்கேற்பு

பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடனும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது

ஊடக அடக்குமுறைகளை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Protest In Jaffna Against Online Safety Bill

தவிரவும் இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம்

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம்

ஊடக அடக்குமுறைகளை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Protest In Jaffna Against Online Safety Bill

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025