மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து சேவை: வெளியானது புதிய நேர அட்டவணை

Batticaloa Colombo Sri Lanka
By Harrish Mar 24, 2025 10:56 AM GMT
Report

மட்டக்களப்பு(Batticaloa)- கொழும்பு(Colombo) இடையிலான தொடருந்து சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விபத்துக்குள்ளாகி வருவதை தடுக்கும் நோக்கில் கடந்த 7ஆம் திகதி முதல் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காட்டு யானைகள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை கூடுதலான நேரம் இந்தப் பயணத்தின் போது காணப்படுகின்ற விடயங்களையும் பொதுமக்கள் முகங்கொடுத்த சிரமங்களையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்: வைரலாகும் புகைப்படம்

பிரித்தானியாவில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்: வைரலாகும் புகைப்படம்

புதிய நேர அட்டவணை

இதனை அடுத்து கிழக்கு மாகாண பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மட்டக்களப்பு, கொழும்பு இடையிலான தொடருந்து சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து சேவை: வெளியானது புதிய நேர அட்டவணை | Batticaloa Colombo Train Service Schedule Changed

இந்த புதிய நேர அட்டவணை இன்று(24.03.2025) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.01மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.38 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.

விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள மானியம் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள மானியம் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

மீனகயா தொடருந்து

அத்துடன், இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.16 மணிக்கு கொழும்பு சென்றடையும்.

இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து சேவை: வெளியானது புதிய நேர அட்டவணை | Batticaloa Colombo Train Service Schedule Changed

காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.

அதேநேரம், காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.

மேலும், புலதிசி, மீனகயா தொடருந்துகளில் First class AC(AFC), Third class reserved (TCR) மாத்திரம் booking செய்து கொள்ள முடியும் என்பதுடன்உதயதேவி தொடருந்தில் 2nd class மாத்திரம் booking செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம் : மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம் : மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024