அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Ranil Wickremesinghe Harin Fernando NPP Government
By Independent Writer Feb 24, 2026 03:40 AM GMT
Report

அநுரகுமார திஸாநாயக்கவின் 'முடிவின் ஆரம்பமாக' அது இருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி - வாய்திறக்கும் அநுர தரப்பு

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி - வாய்திறக்கும் அநுர தரப்பு

சர்வதேச நிறுவனங்களுக்கும் முறைப்பாடு

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதியான பழிவாங்கல்கள் குறித்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நிறுவனங்களுக்கும் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை | Harins Warning Anura Is This The Beginning The End

மேலும் தூதரக மட்டத்தில் தனித்தனியாகத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர், மாவட்ட ரீதியாக மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கு இந்த அநீதியான பழிவாங்கல்கள் குறித்து தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடு இக்கட்டான நிலையிலிருந்தபோது அதனை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க செய்த பணிகளை, தற்போதைய அரசாங்கம் தங்களுடையது போலக் காட்டி வருவதாகச் சாடிய ஹரின் பெர்னாண்டோ, அரசாங்கம் ஆட்சி செய்வதற்குப் பதிலாகப் பழிவாங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்தார்.

இந்தியாவில் விழுந்து நொருங்கிய விமானம்! 7 பேர் ஸ்தலத்திலேயே பலி

இந்தியாவில் விழுந்து நொருங்கிய விமானம்! 7 பேர் ஸ்தலத்திலேயே பலி

முடிவின் ஆரம்பமாக இருக்கலாம்

அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் வேகமாக நகர்ந்து வருவதாகவும், அதிகாரிகள் எப்போதும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட மாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை | Harins Warning Anura Is This The Beginning The End

இது அநுரகுமார திஸாநாயக்கவின் 'முடிவின் ஆரம்பமாக' இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!

அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026