ஸ்ரீலங்கா படையினரால் இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்!

By Vasanth Dec 25, 2020 04:16 PM GMT
Report

இலங்கையில் முதலாவது படுகொலை செயட்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியராளரின் சகோதரரான கவிஞர் ஓய்வுபெற்ற அதிபர் அக்கரைப் பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுரைகளும் இடம்பெற்றன. இதன் போது கருத்துத் தெரிவித்த படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜனின் சகோதரர் ஓய்வுபெற்ற அதிபர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா கருத்துத் தெரிவிக்கையில், என்னைப் பெறுத்த வரையில் சில ஊடகங்கள் உண்மையை மறைப்பது மிகவும் மனவேதனையாகவுள்ளது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் வரிசையில் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் பெயர் இடம்பெறவில்லை. மாறாக இலங்கையில் முதன்முதலில் படுகொலை செய்யப்பட்டவர் தான் எனது சகோதரர் கணபதிப்பிள்ளை தேவராசா. இதனை நினைத்து வேதனையாகவுள்ளது. ஊடகவியலாளர் என்ற காரணத்தினால் தான் எனது சகோதரன் கடந்த 1985.12.25 அன்று அம்பாறை கொண்டவட்டுவானில் வைத்து இராணுவத்தினாரால் படுகொலை செய்யப்பட்டார்.

“குட்டியாடு தப்பிச் சென்றால் அது குள்ளநரிக்குச் சொந்தம்” அதுபோன்று தான் ஊடகவியலாளர்களும் மாட்டிக்கிட்டால் அராஜகம் புரிபவர்கள், அட்டூளியக்காரர்களுக்குச் சொந்தம். 1985 ஆம் ஆண்டும்நடைபெற்றது இதுதான். 1985.12.23 அன்று அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட பல பகுதிகளும், இராணுவதிரால் சுற்றிவழைக்கப்பட்டன. அதிலேதான் எனது சகோதரன் தேவராஜாவும் அகப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு கொண்டவட்டுவான் முகாமிற்குச் கொண்டு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்தார். அப்போதிருந்த மாவட்ட அமைச்சரும் பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரங்கநாயகி பத்மநாதனுடனும் தொடர்பு கொண்டு பல பிரயத்தனங்களைச் செய்தும் எமது சகோதரனை மீட்க முடியாமல் போய்விட்டது.

பின்னர் 1985.12.25 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியின் 6 மணி செய்தியில் சொல்லப்படுகின்றது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசா படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக. இதுதான் உண்மை. இந்த உண்மை வெளிக்கொணரப்படவிலலை. ஊடகங்கள் தான் உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

ஆனால் ஊடகங்கள் இந்த உண்மையை இதுவரையில் வெளிக்கொண்டுவராமையே மிகவும் வேதனையாகவுள்ளது. இன்றிலிருந்தாவது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிளன்ளை தேவராசா என்பது பதிவு செய்யப்படல் வேண்டும்.

இதனை விடுத்து வேறு விடையங்கள் வெளிவருமானால் அதனை மறுத்து வாதாடுவதற்கு எமக்கு உரிமையுண்டு. 1981 ஆம் ஆண்டிலிருந்து 1985 ஆம் ஆண்டுவரை ஊடகத்துறையில் மிகவும் சிறப்புறச் செயற்பட்டவர்.

பல கட்டுரைகளை வெளிக்கொணர்ந்தவர். அவர் அப்போது படுகொலை செய்யப்படாமலிருந்திருந்தால் இன்னும் பல விடையங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொணர்ந்திருப்பார்.

எனவே இலங்கையில் முதன்முதலில் படுகொலை செய்யப்பட்டவர் கணபதிப்பிள்ளை தேவராசா என்பதை தற்போதைய ஊடகவியலாளர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி