மட்டக்களப்பில் எரிவாயு விநியோகம் - அணிதிரண்ட மக்கள்
people
Batticaloa
Gas
By Thavathevan
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெரும் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் மட்டக்களப்பு காத்தான்குடியில் எரிவாயு விநியோகம் இடம் பெற்றுள்ளது.
இன்றைய தினம் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்னால் இலக்கங்கள் வழங்கப்பட்டு காவல்துறையினரின் பாதுகாப்புடன் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி