படுகொலையை நினைவேந்தி பயணம் - பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை
srilanka
batticaloa
jaffna
protest
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
இன்றைய நாளில் தமிழ் பேசும் மக்களது தலைமைகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் போராட்டம் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்து, நீதி கோரியும் தீர்வு கேட்டும் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இன்றைய களநிலவரம் குறித்த காணொளிகளை காண்க,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்