மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 31, 2025 12:31 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) இரு காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் மூன்று சிறுமிகள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 13 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு ஆண் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அந்தந்த காவல் நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்

தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்

ஆண் சிறுவர்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாய் தந்தையர் கடற்றொழிலுக்காக வெளியில் செல்லுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இந்தநிலையில், வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று மாத்திற்கு முன்னர் சம்பவதினத்தன்று சிறுமி வீட்டிற்கு வீதியால் இரவு நடந்து வரும் போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலை ஹரிணி சந்தித்ததாக வைத்தியசாலையிலிருந்தே தகவலை பரப்பிய முக்கிய புள்ளி!

ரணிலை ஹரிணி சந்தித்ததாக வைத்தியசாலையிலிருந்தே தகவலை பரப்பிய முக்கிய புள்ளி!

காவல்துறையினர் விசாரணை

அத்தோடு, குறித்த நபரை அடையாளம் தெரியாது என காவல்துறையினர் விசாரணை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனுடன், குறித்த அதே காவல் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை மூன்று மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இதன் போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து சட்டமா அதிபர் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து சட்டமா அதிபர் அதிருப்தி

நீதிமன்றத்தில் முன்னிலை

இதையடுத்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், மாவட்டதிலுள்ள இன்னொரு காவல் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய 17 வயது சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையைில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021