சவுதியில் விபத்து மட்டக்களப்பு இளைஞன் பலி
Batticaloa
Saudi Arabia
Accident
Death
By Sumithiran
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர், மீராகேணியை சேர்ந்த முஹமது ஹபீப் (வயது 25) எனும் இளைஞரே உயிரிழந்தவராவார்.
கடந்த வெள்ளிக்கிழமை (06) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒருவருடத்துக்கு முன்னர், சவுதிக்கு சாரதி தொழிலுக்காக சென்ற இவர், அபஹா எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்