இசையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு : பவதாரணியின் மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல்

M K Stalin Tamil nadu
By Sumithiran Jan 25, 2024 11:51 PM GMT
Report

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரணியின் மறைவு இசையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரணி(47) இலங்கைக்கு புற்று நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை 

இவரின் உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இசையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு : பவதாரணியின் மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல் | Bavadarini Death Stalins Condolences

இந்நிலையில் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரணியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இளையராஜாவின் மகள் பவதாரணி கொழும்பில் காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரணி கொழும்பில் காலமானார்!

"பிரபல பின்னணி பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசை மேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தன்னுடைய தேனினும் இனிய குரல்வளத்தால் ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்தார்.

இசையுலகில் எத்தனையோ சாதனைகள் செய்திருக்க வேண்டிய

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகள் செய்திருக்க வேண்டிய பவதாரிணின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.

தனது பாச மகளை இழந்து துடிக்கும் இளையராஜா அவர்களுக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளை கைவிட்டு நாய்,பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்

பிள்ளைகளை கைவிட்டு நாய்,பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025