அரசாங்கத்தைக் கவிழ்க்க திரைமறைவில் சதி! ஆளும் தரப்புக்குள்ளும் சிலர் ஆதரவு (காணொளி)
JVP
Tissa Attanayake
SJB
SriLanka
New Goverment
By Chanakyan
எதிர்க்கட்சியினர் மாத்திரமல்ல ஆளும் தரப்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரானவர்களையும் இணைத்துக் கொண்டு பாரிய அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ( Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரிக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து பயணிக்கத் தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றை பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி